0
ஈரானில் சிக்கியுள்ள தங்களை விரைவில் மீட்குமாறு இந்திய மருத்துவ மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தியத் தூதரகம் வாயிலாக அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாக வெளியுறவு அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.