மும்பை: இந்திய பங்குச்சந்தைகள் உயர்வால் முதலீட்டாளர்களுக்கு ரூ.11 லட்சம் கோடி லாபம் கிடைத்துள்ளது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 2270 புள்ளிகள் உயர்ந்து 81,730 புள்ளிகளில் வர்த்தகம் ஆகியுள்ளது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 705 புள்ளிகள் உயர்ந்து 24,713 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. இந்தியா – பாகிஸ்தான் சண்டை நிறுத்தம், அமெரிக்கா-சீனா வர்த்தக ஒப்பந்தம் காரணமாக பங்குச்சந்தையில் ஏற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்திய பங்குச்சந்தைகள் உயர்வால் முதலீட்டாளர்களுக்கு ரூ.11 லட்சம் கோடி லாபம் கிடைத்துள்ளது
0