1. சயின்டிபிக் ஆபீசர்: 1 இடம் (பொது). வயது: 35க்குள். தகுதி: இயற்பியல்/கணிதம்/ விண்வெளி அறிவியல் அல்லது அதற்கு இணையான பாடங்களில் எம்எஸ்சி அல்லது விண்வெளியியல், இயற்பியல் மற்றும் பொது அறிவியலில் 3 ஆண்டுகள் முன்அனுபவம் அல்லது இயற்பியல்/கணிதம்/ விண்வெளி அறிவியலில் பி.ஹெச்டி.,
2. சயின்டிபிக் அசிஸ்டென்ட்: 2 இடங்கள் (பொது). வயது: 30க்குள். தகுதி: இயற்பியல்/கணிதம் ஆகிய பாடங்களில் முழு நேர பட்டப்படிப்பு அல்லது விண்வெளியியல், இயற்பியல், பொது அறிவியல் ஆகிய பாடங்களில் ஏதேனும் ஒன்றில் 2 ஆண்டுகள் ஏதேனும் ஒரு நிறுவனத்தில் பணியாற்றிய அனுபவம்.
3. i) ஜூனியர் டெக்னிக்கல் ஆபீசர்: 1 இடம் (பொது). வயது: 30க்குள். தகுதி: மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பாடத்தில் 3 ஆண்டு டிப்ளமோ அல்லது அதற்கு சமமான கல்வித்தகுதி மற்றும் சம்பந்தப்பட்ட துறையில் 3 ஆண்டுகள் முன்அனுபவம்.
ii) ஜூனியர் டெக்னிக்கல் ஆபீசர்: 1 இடம் (பொது). வயது: 30க்குள். தகுதி: எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் பாடத்தில் 3 ஆண்டு டிப்ளமோ அல்லது அதற்கு சமமான கல்வித்தகுதி மற்றும் சம்பந்தப்பட்ட துறையில் 3 ஆண்டுகள் முன்அனுபவம்.
மாதிரி ஆன்லைன் விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு < < https://www.iiap.res.in/iia jobs/ > > என்ற இணையதளத்தை பார்க்கவும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 07.07.2025.