ஜெனீவா : 2025-26ல் இந்திய பொருளாதார வளர்ச்சி 6.3 சதவீதமாக இருக்கும் என்று உலக வங்கி கணித்துள்ளது. இந்திய பொருளாதார வளர்ச்சி 6.7%ஆக இருக்கும் என்று ஏற்கனவே கடந்த ஜனவரியில் உலக வங்கி கணித்திருந்தது. இவ்வாண்டு உலக பொருளாதார வளர்ச்சி 2.3 சதவீதமாக இருக்கும் என்று உலக வங்கி கணிப்பு வெளியிட்டுள்ளது. உலக பொருளாதார வளர்ச்சி 2.7%ஆக இருக்கும் என்று ஏற்கனவே கடந்த ஜனவரியில் உலக வங்கி கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
2025-26ல் இந்திய பொருளாதார வளர்ச்சி 6.3 சதவீதமாக இருக்கும் : உலக வங்கி கணிப்பு!!
0