0
வெலிங்டன்: நியூசிலாந்தில் வசிக்கும் இந்தியர்கள் தங்களது பெற்றோரை 10 ஆண்டுகள் வரை உடன் தங்கியிருக்க விசா அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியரின் பெற்றோரை 10 ஆண்டு நியூசிலாந்தில் தங்கியிருக்க வகை செய்யும் விசாவை அந்நாடு அறிமுகம் செய்துள்ளது.