Home/செய்திகள்/இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கை பயணம்..!!
இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கை பயணம்..!!
10:17 AM Oct 04, 2024 IST
Share
டெல்லி: அரசுமுறைப் பயணமாக இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் இன்று இலங்கை செல்கிறார். கொழும்புவில் இலங்கை அதிபர் அநுர திசநாயக உள்ளிட்டோரை அமைச்சர் ஜெய்சங்கர் சந்திக்க உள்ளார்.