0
கொழும்பு: இலங்கைக்கான இந்திய துணைத் தூதரக அதிகாரி சாலை விபத்தில் உயிரிழந்தார். யாழ் மாகாணம் வவுனியாவில் ஓமந்தை பகுதியில் அதிகாலை நடந்த விபத்தில் சஜ்ஜிதானந்த பிரபாகர் பலியானார்.