ஃபால்கன் 9 ராக்கெட்டில் திரவ ஆக்சிஜன் கசிவால், இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உள்பட 4 பேரின் விண்வெளி பயணம் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நேற்றே விண்வெளிக்குப் புறப்பட இருந்த நிலையில், மோசமான வானிலையால் பயணம் ஒத்திவைக்கப்பட்டிருந்தது. மீண்டும் இன்று மாலை 5.30 மணிக்குப் புறப்படுவதாக இருந்த நிலையில் மீண்டும் ஒத்திவைப்பு
இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா விண்வெளி பயணம் மீண்டும் ஒத்திவைப்பு!
0