வாஷிங்டன் : டிரம்ப் வெற்றி பெற்றதால் இந்திய வம்சாவளி பெண் உஷா வான்ஸ் கணவரான ஜே.டிவான்ஸ் துணை அதிபராகிறார். அரசியலில் மீண்டும் வென்றது போலவே, பொருளாதார வலிமையிலும் அமெரிக்கா மீண்டும் வெற்றி பெறும் என்றும் அமெரிக்காவின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க டிரம்ப் நடவடிக்கை எடுப்பார் என்றும் ஜே.டிவான்ஸ் தெரிவித்துள்ளார்.
துணை அதிபராகும் இந்திய வம்சாவளி பெண்ணின் கணவர்!!
0