119
டெல்லி: இந்தியாவில் மாற்றம் உருவாகிவிட்டது என்பதை உ.பி. தேர்தல் முடிவுகள் காட்டுகிறது என சரத் பவார் பேட்டி அளித்துள்ளார். இந்தியா கூட்டணி முன்னிலையில் தான் உள்ளது. நிதிஷ் உடன் இதுவரை பேச்சுவார்த்தை நடத்தவில்லை எனவும் விளக்கம் அளித்துள்ளார்.