வாஷிங்டன்: இந்தியாவுக்கு தன்னை நாடு கடத்தக் கூடாது என்று அமெரிக்க உயர்நீதிமன்றத்தில் தீவிரவாதி தஹாவூர் ராணா (64) மனு தாக்கல் செய்தார். 2008 மும்பை தாக்குதலில் 166 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தில் தீவிரவாதி டேவிட் ஹெட்லியின் நெருங்கிய நண்பர் தஹாவூர் கைது செய்யப்பட்டார். பாகிஸ்தான் வம்சாவளி முஸ்லிம் என்பதால் இந்தியாவில் தன்னை கொடுமைப்படுத்தப்பட வாய்ப்புள்ளது என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவுக்கு நாடு கடத்த தஹாவூர் ராணா எதிர்ப்பு
0
previous post