உதகை :இந்திய அணுசக்தி ஆணைய முன்னாள் தலைவர் டாக்டர் எம்.ஆர்.ஸ்ரீனிவாசன் (95) உதகையில் காலமானார். பத்ம விபூஷண், பத்ம ஸ்ரீ விருது பெற்ற ஸ்ரீனிவாசன் வயது மூப்பு காரணமாக காலமானார். கர்நாடகாவை பூர்வீகமாகக் கொண்ட ஸ்ரீனிவாசன் நீலகிரி மாவட்டம் உதகையில் வசித்து வந்தார்.
இந்திய அணுசக்தி ஆணைய முன்னாள் தலைவர் டாக்டர் எம்.ஆர்.ஸ்ரீனிவாசன் (95) உதகையில் காலமானார்
0