மகாராஷ்டிரா மாநிலம், நாசிக்கில் உள்ள இந்திய பாதுகாப்பு அச்சகத்தில் காலியாக உள்ள 108 ஜூனியர் டெக்னீசியன் இடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணியிடங்கள் விவரம்:
1. Welfare Officer: 1 இடம் (பொது)சம்பளம்: ரூ 29,7401,03,000. தகுதி: ஏதேனும் ஒரு பாடத்தில் பட்டப்படிப்பு/டிப்ளமோ தேர்ச்சியுடன் 2 வருட பணி அனுபவம். வயது: 18 லிருந்து 30க்குள்.
2. Junior Technician (Technical): 41 இடங்கள் (பொது19, எஸ்சி5, எஸ்டி4, ஒபிசி10, பொருளாதார பிற்பட்டோர்3).
3. Junior Technician (Control): 41 இடங்கள் (பொது19, எஸ்சி6, எஸ்டி3, ஒபிசி10, பொருளாதார பிற்பட்டோர்3).
மேற்குறிப்பிட்ட 2 பணிகளுக்கான தகுதி: Letter Press/Machine Minder/Offset Printing/ Platemaking/ Electroplating டிரேடில் ஐடிஐ தேர்ச்சி அல்லது பிரின்டிங் டெக்னாலஜி பிரிவில் டிப்ளமோ தேர்ச்சி.
4. Junior Technician (Studio): 4 இடங்கள் (பொது3, ஒபிசி1). தகுதி: Engraver/Platemaker (Lithographic) பிரிவில் ஐடிஐ தேர்ச்சி.
5. Junior Technician (Store): 4 இடங்கள் (பொது3, ஒபிசி1). தகுதி: பிட்டர் டிரேடில் ஐடிஐ தேர்ச்சி.
6. Junior Technician (CSD): 5 இடங்கள் (பொது2, ஒபிசி1, பொருளாதார பிற்பட்டோர்1, எஸ்சி1). தகுதி: பிட்டர் டிரேடில் ஐடிஐ தேர்ச்சி.
7. Junior Technician (Turner): 1 இடம் (பொது) தகுதி: டர்னர் பிரிவில் ஐடிஐ தேர்ச்சி.
8. Junior Technician (Machinist Grinder): 1 இடம் (பொது) தகுதி: மிஷினிஸ்ட் கிரைண்டர் டிரேடில் ஐடிஐ தேர்ச்சி.
9. Junior Technician (Welder): 1 இடம் (பொது). தகுதி: வெல்டர் டிரேடில் ஐடிஐ தேர்ச்சி.
10. Junior Technician (Fitter): 4 இடங்கள் (பொது2, எஸ்சி1, ஒபிசி1). தகுதி: பிட்டர் டிரேடில் ஐடிஐ தேர்ச்சி
11. Junior Technician (Electrical): 2 இடங்கள் (பொது1, ஒபிசி1). தகுதி: எலக்ட்ரிக்கல் டிரேடில் ஐடிஐ தேர்ச்சி.
12. Electronics: 3 இடங்கள் (பொது2, ஒபிசி1) தகுதி; எலக்ட்ரானிக்ஸ் டிரேடில் ஐடிஐ தேர்ச்சி.
வயது மேற்குறிப்பிட்ட பணிகள் அனைத்திற்கும் 18 லிருந்து 25க்குள். சம்பளம்: ரூ 18,78067,390. டிரேடு தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். https://ispnasik.spmcil.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.7.2023.