லண்டன் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய துணை கேப்டன் ரிஷப் பண்ட் சதம் விளாசி அசத்தி உள்ளார். 146 பந்துகளை சந்தித்த ரிஷப் பண்ட் 4 சிக்ஸர்கள் மற்றும் 10 பவுண்டரிகளுடன் சதம் அடித்தார். ஏற்கெனவே போட்டியின் முதல் நாளில் தொடக்க வீரர் ஜெய்ஸ்வால், கேப்டன் சுப்மன் கில் சதம் அடித்திருந்தனர்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் சதம் அடித்தார் இந்திய துணை கேப்டன் ரிஷப் பண்ட்!!
0