இந்தியாவை பல நூறு வருடங்களுக்கு உள்ளது போல் நடத்திச் செல்ல பாஜக விரும்புவதாக மக்களவையில் ராகுல் காந்தி குற்றச்சாட்டு
டெல்லி : இந்தியாவை பல நூறு வருடங்களுக்கு உள்ளது போல் நடத்திச் செல்ல பாஜக விரும்புவதாக மக்களவையில் ராகுல் காந்தி குற்றம் சாட்டி உள்ளார். மக்களவையில் இந்திய அரசியல் சட்டம் மீதான விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆற்றிய உரையில், "ஒருபக்கம் அரசியலமைப்புச் சட்டத்தை காக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் போராடி வருகின்றன. தற்போது இந்தியாவில் குருஷேத்ர போருக்கு நிகரான யுத்தம் தடக்கிறது,"இவ்வாறு தெரிவித்தார்.


