0
டெல்லி : 2025 இறுதியில் இந்தியாவின் மக்கள் தொகை 1.46 பில்லியனை எட்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது. உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா தொடர்ந்து இருக்கும் என ஆய்வில் தகவல் தெரியவந்துள்ளது.