கொழும்பு: இலங்கையில் செப்.10ம் தேதி நடக்கவுள்ள ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இந்தியா- பாகிஸ்தான் போட்டியில் மழை குறுக்கிட்டால் செப்.11ல் ஆட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சூப்பர் 4 சுற்றில் இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. செப்.17ல் நடைபெறவுள்ள இறுதிப் போட்டிக்கும் மாற்று நாள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா- பாகிஸ்தான் போட்டிக்கு ரிசர்வு டே அறிவிப்பு
351