டெல்லி :இந்திய ராணுவத்திற்கு நிதி அளிக்கக் கோரி வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரப்பப்படும் செய்திகளில் எந்த உண்மையும் இல்லை என ஒன்றிய அரசு விளக்கம் அளித்துள்ளது. இதுபோன்ற போலியான செய்திகளை நம்பி பொதுமக்கள் யாரும் தங்களது பணத்தை அளிக்க வேண்டாம் என ஒன்றிய அரசு அறிவுறுத்தல் வழங்கி உள்ளது.
இந்திய ராணுவத்திற்கு நிதி அளிக்கக் கோரி பரப்பப்படும் செய்திகளில் எந்த உண்மையும் இல்லை : ஒன்றிய அரசு விளக்கம்!
0