டெல்லி: இந்தியாவின் பாதுகாப்பு தளவாடங்களின் உற்பத்தி ரூ.1.46 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது என ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். இந்தியாவின் ராணுவ தளவாடங்களின் ஏற்றுமதி மதிப்பு ரூ.24,000 கோடியாக அதிகரிப்பு எனராஜ்நாத் சிங் சிங் தகவல் அளித்தார்.
இந்தியாவின் பாதுகாப்பு தளவாடங்களின் உற்பத்தி உயர்வு: அமைச்சர் ராஜ்நாத் சிங் தகவல்
0