பாரிஸ்: பகல் 1.30 மணிக்கு டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியா-சீனா அணிகள் மோதுகின்றன. பகல் 1.50 மணிக்கு நடைபெறும் ஈட்டி எறிதல் போட்டியில் நீரஜ் சோப்ரா, கிஷோர் ஜெனா ஆகியோர் பங்கேற்கின்றனர். இன்று பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெறும் மல்யுத்த போட்டியில் ஜப்பானின் சுசாகி யூ உடன் வினேஷ் போகத் மோதுகிறார். இன்று பிற்பகல் 2.50 மணிக்கு நடைபெறும் மகளிர் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் கிரண் பாகல் பங்கேற்கிறார். இன்று இரவு 10.30 மணிக்கு நடைபெறும் ஹாக்கி அரைஇறுதி போட்டியில் இந்தியா – ஜெர்மனி மோதுகிறது.
ஒலிம்பிக்கில் இந்தியா இன்று பங்கேற்கும் போட்டிகள்
previous post