0
டெல்லி : இந்தியாவில் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பெண்கள் மத்தியில் 2வது பொதுவான புற்றுநோயாக உள்ளது. கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் 1.25 லட்சம் பேர் பாதிக்கப் படுவதாகவும், 80,000 பேர் இறப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.