4 நாள் பயணமாக அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் இந்தியா வந்தடைந்தார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தனது மனைவி உஷா, 3 குழந்தைகளுடன் வருகை தந்தார். இந்தியா வந்த ஜே.டி.வான்ஸ்க்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும், அவர் தனது குடும்பத்துடன் அக்சர்தாம் கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்தினர்.
குடும்பத்தினருடன் இந்தியா வந்தடைந்தார் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ்..!!
0