சென்னை: எலான் மஸ்கின் ஸ்டார்லிங்க், இந்தியாவில் தனது செயல்பாடுகளை தொடங்க அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் மார்க்சிஸ்ட் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஸ்டார்லிங்க் இந்தியாவில் செயல்பட அனுமதி வழங்கப்பட்ட விதத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை என்றும் தெரிவித்துள்ளது. வெளிநாட்டு நிறுவனம், இந்தியாவின் முக்கிய உள்கட்டமைப்பை பயன்படுத்த அனுமதித்தது கடுமையான பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல்ஐ முற்றிலுமாக ஒழிக்கும் முயற்சி என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்ப்பு தெரிவித்தது.
இந்தியாவில் ஸ்டார்லிங்குக்கு அனுமதி: மார்க்சிஸ்ட் எதிர்ப்பு
0