Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad Cement
search-icon-img
Advertisement

இந்தியா - பாகிஸ்தான் இடையே இன்று பேச்சுவார்த்தை நடைபெறும்: விக்ரம் மிஸ்ரி தகவல்

டெல்லி: இந்தியா - பாகிஸ்தான் இடையே இன்று பேச்சுவார்த்தை நடைபெறும் என விக்ரம் மிஸ்ரி தகவல் தெரிவித்துள்ளார். சண்டை நிறுத்தம் செய்து கொண்ட நிலையில் இந்தியா பாகிஸ்தான் நாடுகள் இடையே இன்று பேச்சுவார்த்தை நடைபெறும் . இன்று நண்பகல் 12 மணிக்கு இந்தியா -பாக். ராணுவ தலைமை இயக்குநர்கள் இடையே பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.