சென்னை: இந்தியாவில் நெடுஞ்சாலைத் துறையிலும் தமிழ்நாடு சிறந்த மாநிலம் என புதிய வரலாறு படைக்கிறது என்று தமிழ்நாடு அரசு பெருமிதம் அடைந்துள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியில் நெடுஞ்சாலைத் துறையிலும் சாதனை படைத்துள்ளது. ரூ.17,154 கோடியில் 9,620 கி.மீ. நீளச் சாலைப் பணிகள் நிறைவடைந்துள்ளன. ரூ.6,065 கோடியில் முதலமைச்சரின் சாலை மேம்பாட்டு திட்டத்தில் பணிகள் நடைபெற்று வருகின்றன
இந்தியாவில் நெடுஞ்சாலைத் துறையிலும் தமிழ்நாடு சிறந்த மாநிலம் என புதிய வரலாறு படைக்கிறது: தமிழ்நாடு அரசு பெருமிதம்
0