இங்கிலாந்து: இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி பந்துவீச்சு தேர்தெடுத்துள்ளது. இந்தியா – இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. புதிய கேப்டன் சுப்மன் கில் தலைமையில் முதல்முறையாக இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி களமிறங்குகிறது. இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்யும் இந்திய கிரிக்கெட் அணி 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது.
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி பந்துவீச்சு..!!
0