டெல்லி: இந்தியாவில் பதிவு செய்ய தகுதியுள்ள MBBS மருத்துவர்கள் தேசிய மருத்துவ பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும். ஆக.23-ல் தேசிய மருத்துவ பதிவேடு (என்எம்ஆர்) இணையதளத்தை ஒன்றிய அமைச்சர் ஜெகத்பிரகாஷ் நட்டா தொடங்கி வைத்தார். தேசிய மருத்துவ பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும் என்று மாநிலங்களுக்கு தேசிய மருத்துவ ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது. இந்திய மருத்துவ பதிவேட்டில் (IMR) பதிவு செய்த MBBS மருத்துவர்களும் NMCயின் NMRல் மீண்டும் பதிய வேண்டும். MBBS சான்றிதழின் டிஜிட்டல் நகல், மாநில, இந்திய மருத்துவக் கவுன்சில் பதிவுச் சான்றிதழை தயாராக வைத்திருக்க வேண்டும்.
இந்தியாவில் தகுதியுள்ள MBBS மருத்துவர்கள் தேசிய மருத்துவ பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும்
previous post