டெல்லி : நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு ஒரே வாரத்தில் 4 மடங்கு உயர்ந்தது. கடந்த வாரம் 257 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது 1,009 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக கேரளாவில் ஒரே வாரத்தில் 333 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் மொத்தம் 69 பேர்கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நாடு முழுவதும் ஒரே வாரத்தில் 4 மடங்கு உயர்ந்த கொரோனா பாதிப்பு
0