ரஷ்யா: ரஷ்யா மீதான அணுகுமுறையை இந்தியா மாற்றினால் போர் முடிவுக்கு வரும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கருத்து தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி உக்ரைன் சென்றுள்ள நிலையில் அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி கருத்து. ரஷ்யாவின் பொருளாதாரத்தில் செல்வாக்குமிக்க நாடாக இந்தியா உள்ளது. கச்சா எண்ணெய் இறக்குமதியை இந்தியா நிறுத்திக் கொண்டால், ரஷ்யாவுக்கு கடும் சவால் ஏற்படும் என்று கூறியுள்ளார்.