அண்ணா நினைவு நாளில் ஸ்டாலின் தலைமையில் அண்ணா நினைவிடம் நோக்கி பேரணி
1:46:48 PMஇலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் 9 பேரை 14 நாட்கள் தனிமைப்படுத்த உத்தரவு
1:45:14 PMமாணவியை கையை பிடித்து அவரது வாகனத்தில் ஏற்றி செல்பி எடுத்து கொடுத்தார் ராகுல்காந்தி !
1:04:52 PMபுதுச்சேரியில் சபாநாயகரிடம் தங்களது பதவியை ராஜினாமா செய்வதாக 2 எம்.எல்.ஏ.க்கள் கடிதம்
1:02:31 PMதேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரை !
12:59:40 PMமுல்லைப் பெரியாறு நீர்மட்டத்தை குறைத்து நீரை தேக்ககோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு !
12:54:56 PMசசிகலா நாளை மறுநாள் விடுதலையாவது உறுதி.: பெங்களூரு சிறை நிர்வாகம் தகவல்
12:52:13 PMகுடியரசு தின விழாவை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் வாழ்த்து
12:47:36 PMபண மதிப்பு இழப்பை முதல்வர் பழனிசாமி எதிர்த்தாரா? என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கேள்வி !
12:43:34 PMகாங்கிரஸ் கட்சியில் இருந்து புதுச்சேரி அமைச்சர் நமச்சிவாயம் தற்காலிகமாக நீக்கம்.: அம்மாநிலத் தலைவர் அறிவிப்பு
12:27:27 PMகொரோனா கால வழக்குகளை ரத்து செய்ய தமிழக அரசுக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தல் !
12:21:49 PMவாட்ஸ் அப் போன்ற செயலிகளை பயன்படுத்துவது ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பம்.: டெல்லி ஐகோர்ட்
12:14:39 PMதூத்துக்குடி மாவட்டம் உழக்குடி கிராமத்தை தொல்லியல் துறை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு
12:05:37 PMசென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் உள்பட தமிழகத்தை சேர்ந்த 3 பேருக்கு ஜனாதிபதி காவல் பதக்கம் !
11:57:46 AM
