சென்னை: சுதந்திர தினவிழாவை ஒட்டி சென்னையில் 9000 காவல் அதிகாரிகள், ஆளிநர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடியை ஏற்றிவைத்து உரையாற்ற உள்ளார். புனித ஜார்ஜ் கோட்டை, அதை சுற்றியுள்ள பகுதிகள் அனைத்தும் 5 அடுக்கு பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.
சுதந்திர தினவிழாவை ஒட்டி பாதுகாப்பு பணியில் 9000 போலீசார்
previous post