சென்னை: 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை பெசன்ட் நகர் Elliot’s beachல் Beach boys walkers சார்பாக இன்று தேசிய கொடி ஏற்றபட்டது. சிறப்பு விருந்தினராக திரு.பால சுந்தரம் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றினார்.
இந்த ஆண்டு விழாவில் ..அடையார் ஆனந்தபவன் நிர்வாக இயக்குநர் Mr. KT Venkatesan.., Beach Boys Admin Mr. Mohan Ragavan, Ex. Admin Mr.Elumalai.., Media95 CEO Palani Raja, மற்றும் Beach boys members உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக… சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினத்தன்று சென்னை பெசன்ட் நகர் Elliot’s beachல் Beach boys walkers சார்பாக தேசிய கொடி ஏற்றப்படுவது குறிப்பிடதக்கது..!