சென்னை: சுதந்திர தினம், தொடர் விடுமுறையையொட்டி இன்று , நாளை சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகிறது. கிளாம்பாக்கத்திலிருந்து திருச்சி, மதுரை, நெல்லை, கோவை, சேலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகிறது. கோயம்பேட்டிலிருந்து தி.மலை, வேளாங்கண்ணி, பெங்களூரு, நாகை, ஓசூர், பெங்களூருவுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகிறது. பெங்களூரு, திருப்பூர், ஈரோடு, கோவையில் இருந்து பல்வேறு இடங்களுக்கு 200 சிறப்புப் பேருந்துகள் இயக்கம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சுதந்திர தினம், தொடர் விடுமுறையையொட்டி இன்று, நாளை சிறப்பு பேருந்துகள் இயக்கம்
previous post