கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் நீர் வெளியேற்றம் வினாடிக்கு 44,500 கன அடியாக அதிகரித்துள்ளது. கபினி அணையில் இருந்து வினாடிக்கு 40,000 கன அடியும், கே.ஆர்.எஸ். அணையில் இருந்து வினாடிக்கு 500 கன அடியும், நுகு அணையில் இருந்து வினாடிக்கு 4,000 கன அடியும் நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
காவிரியில் நீர் வெளியேற்றம் 44,500 கனஅடியாக உயர்வு
151
previous post