396
தருமபுரி: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 5,000 கன அடியாக அதிகரித்துள்ளது. தமிழ்நாடு எல்லையான பிலிக்குண்டுலுவில் நேற்று வினாடிக்கு 3,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து 5,000 கனஅடியாக அதிகரித்துள்ளது.