0
சென்னை: யானை தாக்கி உயிரிழப்போரின் குடும்பங்களுக்கு தரப்படும் இழப்பீட்டு தொகையை உயர்த்த வேண்டும் என எம்எல்ஏ ராமச்சந்திரன் வலியுறுத்தி உள்ளார். இழப்பீட்டு தொகையை ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.30 லட்சமாக உயர்த்த வேண்டும் என தெரிவித்தார்.