சென்னை: சென்னை, புறநகர் பகுதிகளில் 5-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். சென்னை தரமணியில் உள்ள மென்பொருள் நிறுவன வளாகத்தில் வருமான வரித்துறை சோதனை செய்து வருகின்றனர். வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்த புகாரை அடுத்து வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை, புறநகர் பகுதிகளில் வருமான வரி சோதனை
175