கன்னியாகுமரி: குமரியில் தொடர் மழையால் பேச்சிப்பாறை அணை நிரம்பியதை அடுத்து அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. பேச்சிப்பாறை அணையில் இருந்து வினாடிக்கு 500 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. கோதையாறு, குமரி தாமிரபரணி ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளனர்.
தொடர் மழையால் பேச்சிப்பாறை அணையில் இருந்து உபரி நீர் திறப்பு
193