தமிழ்நாட்டில் முப்போகம் விளைந்தது தற்போது ஒருபோகம் விளைவிப்பதே கேள்விக்குறியாக உள்ளது என்று நீதிபதிகல் வேதனை அடைந்துள்ளனர். 2024ம் ஆண்டுக்கான குருவை சாகுபடிக்கு பயிர் காப்பீடு திட்டத்துக்கான டெண்டரை இறுதி செய்ய உத்தரவிடக் கோரி வழக்கு தொடரப்பட்டது. ஒன்றிய வேளாண் துறை செயலாளர் கால அட்டவணையை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.