மும்பை: தொடக்க நேர வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 517 புள்ளிகள் குறைந்து 65,942ல் வர்த்தகமாகி வருகின்றது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 156 புள்ளிகள் சரிந்து 19,577 புள்ளிகளாக உள்ளது. வங்கி துறை, வாகன துறை, தகவல் தொலில்நுட்ப துறை பங்குகள் விலை குறைந்து வர்த்தகமாகி வருகின்றன.