2024ல் நாடாளுமன்ற தேர்தலின்போதே 5 எம்பிக்கள், ஒரு ராஜ்யசபா எம்பி வழங்கப்படும் என்று அதிமுக உறுதியளித்திருந்தது. இதை, வாய்வழியாக மட்டுமின்றி எழுத்துப்பூர்வமாக தெரிவித்தது உண்மை. :- தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா
எடப்பாடி பழனிசாமி பற்றி நான் சொன்ன வார்த்தைகள் இயல்பை மீறி வந்தது என்பதை ஒப்புக்கொள்கிறேன். அதற்காக, உண்மையாகவும், நேர்மையாகவும் எனது வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். :- ஆதவ் அர்ஜுனா
சொல்லிட்டாங்க…
0