113
சென்னை: தமிழ்நாட்டில் தாமரை மலராது என்று மக்கள் மீண்டும் ஒருமுறை தெளிவு படுத்தியுள்ளனர் என கனிமொழி எம்.பி தெரிவித்துள்ளார். அதிமுக செய்த கடந்த கால தவறால்தான் அக்கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை என்று அவர் கூறினார்.