சென்னை: தமிழ்நாட்டில் நாளை 65 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு நடைபெற உள்ளது. சென்னை திருவான்மியூரில் பாம்பன் சுவாமிகள் கோயில், பெரியபாளையம் பவானி அம்மன் கோயிலில் நாளை குடமுழுக்கு நடைபெற உள்ளது. திருவாரூர் மாவட்டம் ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயில் உள்பட 65 திருக்கோயில்களில் நாளை குடமுழுக்கு நடைபெற உள்ளது.
தமிழ்நாட்டில் 65 திருக்கோயில்களுக்கு நாளை குடமுழுக்கு..!!
98