சென்னை: சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 2496 டாலரில் இருந்து 2482 டாலராக குறைந்துள்ளது. சர்வதேச சந்தையில் தங்கம் விலை குறைந்தபோதிலும் உள்நாட்டில் தங்கம் விலையை குறைக்க வில்லை என மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை 3-வது நாளாக குறைக்கப்படாமல் விற்பனை செய்ய்யப்படுகிறது.