அகமதாபாத் : அகமதாபாத் விமான விபத்தில் காயமடைந்த 8 மாத குழந்தையின் உடல்நிலையில் முன்னேற்றம் அடைந்தது. 28% தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்ற 8 மாத குழந்தை த்யான்ஷ் உடல்நிலையில் முன்னேற்றம் என தகவல் வெளியாகியுள்ளது. கட்டடத்தில் விமானம் விழுந்ததில் காயமடைந்த மனிஷா கச்சோடியா, அவரது 8 மாத குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஏர் இந்தியா விமானம் விழுந்து நொறுங்கியதில் 29 பேர், விமானத்தில் இருந்த 241 என 270 பேர் உயிரிழந்தனர்.
விமான விபத்து – குழந்தை உடல்நிலையில் முன்னேற்றம்
0
previous post