டெல்லி: நாட்டை பாதிக்கும் முக்கிய பிரச்சனைகள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்காமல் அரசு ஓடக்கூடாது என காங்கிரஸ் தெரிவித்துள்ளது. நாட்டை பாதிக்கும் பொருளாதாரம், சட்டம்-ஒழுங்கு, சமூகநீதி, அதானி, மணிப்பூர் பிரச்சனைகளை விவாதிக்க வேண்டும். பட்டியலினமக்கள், விவசாயிகள் பிரச்சனைகளையும் விவாதிக்க காங். எம்.பி. கவுரவ் கோகோய் வலிவுறுத்தியுள்ளார்.