சென்னை: லண்டனில் சிம்பொனி அரங்கேற்றவுள்ள இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். பண்ணைபுரத்தில் ஹார்மோனியம் வாசித்த கைகள், இன்று லண்டனில் சிம்பொனி படைக்கிறது. இளையராஜாவால் இந்தியாவுக்கே பெருமை, பாராட்டுகள் என்று நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
+
Advertisement


