0
சென்னை: இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு நடிகரும் ம.நீ.ம. தலைவருமான கமல்ஹாசன் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். உன்னை விட இந்த உலகத்தில் ஒசந்தது ஒண்ணும் இல்ல என இளையராஜாவுக்கு கமல்ஹாசன் புகழாரம் சூட்டியுள்ளார்.