டெல்லி: உலக பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில் சென்னை ஐஐடி 47 இடங்கள் முன்னேறி 180வது இடத்தை பிடித்தது. உலக பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில் முதல் 200 இடங்களுக்குள் சென்னை ஐஐடி வருவது இதுவே முதல்முறை. சர்வதேச அளவில் பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில் டெல்லி ஐஐடி 123வது இடத்தை பிடித்துள்ளது.
உலக பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில் சென்னை ஐஐடி 180வது இடத்தை பிடித்தது
0
previous post