0
சென்னை: சென்னை ஐஐடி வளாகத்தில் மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான சம்பவத்தில் தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்துகிறது. மாணவியிடம் அத்துமீறிய புகாரில் ஐஐடி வளாகத்தில் உள்ள கடையில் பணியாற்றிய பீகார் நபர் கைதானார்.